நியூஸ்7 செய்தியாளர் மீது

img

திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் மீது சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்குதல்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் மீது சமூக விரோதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது.